16 Years of Dinesh Karthik!
Rajkot: Dinesh Karthik hit fifty off 26 balls in the 4th T20I match against South Africa. Dinesh Karthik’s innings made a big impact in that match. In this case, an important piece of information about Dinesh Karthik has been noticed.
Accordingly, the Indian team played its first international T20 match against South Africa in 2006. 21-year-old Dinesh Karthik was featured in India’s first match. Now 16 years later, no one who played in the first match is currently playing cricket. But only Dinesh Karthik is currently playing for the Indian team.
Speaking after the match, Karthik commented on the situation.
“I feel happy and secure on the current team. Even in the last match, I could not play as I thought. But I wanted to play that game freely, without any pressure. Now I think well. I find out about the context of the match. It can all be felt only through training.
When I got to the field, Hardik said to take the time I need and I will take care of it. On a pitch like this, the batsmen need to stand up to the last. It is gratifying that the last match in the five-match series is going to decide the winners. Bangalore is like my own ground. He did not play for the RCB team in Bangalore. But I have played a lot of matches in Bangalore.
All the credit goes to our coach Rahul Dravid and no one in the Indian team is currently tense. There is a sense of security. We learn how to handle stress. This is because of Rahul Dravid.” said Karthik
දිනේෂ් කාර්තික්ගේ 16 වසර!
රාජ්කොට්: දකුණු අප්රිකාවට එරෙහි 4 වැනි විස්සයි20 තරගයේදී දිනේෂ් කාර්තික් පන්දු 26කදී අර්ධ ශතකයක් ලබා ගත්තේය. එම තරගයේදී දිනේෂ් කාර්තික්ගේ ඉනිම විශාල බලපෑමක් කළා. මේ සිද්ධියේදී දිනේෂ් කාර්තික් ගැන වැදගත් තොරතුරක් අවධානයට ලක්ව තිබෙනවා.
ඒ අනුව ඉන්දීය කණ්ඩායම 2006 වසරේ දකුණු අප්රිකාවට එරෙහිව සිය පළමු ජාත්යන්තර විස්සයි20 තරගය ක්රීඩා කළේය. ඉන්දියාවේ පළමු තරගයට 21 හැවිරිදි දිනේෂ් කාර්තික් ඇතුළත් විය. දැන් වසර 16කට පසු පළමු තරගයට ක්රීඩා කළ කිසිවෙක් දැනට ක්රිකට් ක්රීඩා කරන්නේ නැත. නමුත් දැනට ඉන්දීය කණ්ඩායමට ක්රීඩා කරන්නේ දිනේෂ් කාර්තික් පමණයි.
තරගයෙන් අනතුරුව අදහස් දැක්වූ කාර්තික් තත්ත්වය පිළිබඳව අදහස් පළ කළේය.
“දැනට ඉන්න කණ්ඩායම ගැන මට සතුටක් සහ ආරක්ෂාවක් දැනෙනවා. පසුගිය තරගයේදීත් මට හිතපු විදියට ක්රීඩා කරන්න බැරි වුණා. ඒත් මට ඕන වුණේ කිසිම පීඩනයකින් තොරව නිදහසේ ඒ තරගය ක්රීඩා කරන්න. දැන් මම හොඳට හිතනවා.මම එහි සන්දර්භය ගැන සොයා බලනවා. තරගය, ඒ සියල්ල දැනිය හැක්කේ පුහුණුවෙන් පමණි.
මම පිටියට ආවට පස්සේ හර්දික් කිව්වා මට අවශ්ය වෙලාව ගන්න, මම ඒක බලාගන්නම් කියලා. මෙවැනි තණතීරුවක පිතිකරුවන් අවසන් පන්දුව දක්වා නැගී සිටිය යුතුයි. තරග පහකින් සමන්විත තරගාවලියේ අවසන් තරගය ජයග්රාහකයන් තීරණය කිරීමට නියමිතව තිබීම සතුටට කරුණකි. බැංගලෝරය මගේම පිටිය වගේ. ඔහු බැංගලෝරයේ RCB කණ්ඩායමට ක්රීඩා කළේ නැත. නමුත් මම බැංගලෝර්වල ගොඩක් මැච් ගහලා තියෙනවා.
සියලුම ගෞරවය අපේ පුහුණුකරු රාහුල් ඩ්රාවිඩ්ට හිමිවන අතර ඉන්දීය කණ්ඩායමේ කිසිවකු දැනට ආතතියෙන් නොසිටියි. ආරක්ෂාව පිළිබඳ හැඟීමක් ඇත. ආතතිය පාලනය කරන්නේ කෙසේදැයි අපි ඉගෙන ගනිමු. මේ රාහුල් ඩ්රාවිඩ් නිසා.” කාර්තික් කීවේය
கார்த்திக்கின் 16 ஆண்டுகள் !!!
ராஜ்காட்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் தினேஷ் கார்த்திக் 26 பந்துகளில் அரைசதம் விளாசினார். தினேஷ் கார்த்திக்கின் இன்னிங்ஸ் அந்த ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தினேஷ் கார்த்திக் குறித்து ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அதன் படி, இந்திய அணி முதல் முறையாக சர்வதேச டி20 போட்டியில் 2006ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுடன் விளையாடியது.இந்தியாவின் முதல் போட்டியில் 21 வயதான தினேஷ் கார்த்திக் இடம்பெற்று இருந்தார். தற்போது 16 ஆண்டுகள் கழித்து, முதல் போட்டியில் விளையாடிய யாரும் தற்போது கிரிக்கெட் ஆடவில்லை. ஆனால் தினேஷ் கார்த்திக் மட்டும் தற்போது இந்திய அணியில் விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் போட்டிக்கு பிறகு பேசிய கார்த்திக் இது குறித்து கருத்து வெளியிடுகையில்….
“மகிழ்ச்சியாக உணர்கிறேன் தற்போது உள்ள அணியில் பாதுகாப்பாக உணர்கிறேன். கடந்த போட்டியில் கூட நான் நினைத்தது போல் ஆட முடியவில்லை. ஆனால் அந்த ஆட்டத்தில் சுதந்திரமாக , எவ்வித அழுத்தமும் இன்றி விளையாட நினைத்தேன். இப்போது நான் நன்றாக யோசிக்கிறேன். போட்டியின் சூழல் குறித்து கண்டறிகிறேன். இது எல்லாம் பயிற்சியால் தான் உணர முடியும்.
நான் களத்துக்கு வந்த போது, ஹர்திக் என்னிடம் வேண்டிய நேரத்தை எடுத்து கொள்ளுங்கள் நான் பார்த்து கொள்கிறேன் என்றார். இது போன்ற ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்கள் கடைசி வரை நிற்க வேண்டியது அவசியம். 5 போட்டிகள் கொண்ட தொடரில் கடைசி போட்டி தான் வெற்றியாளர்களை தீர்மானிக்கப் போகிறது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பெங்களூரு எனக்கு சொந்த மைதானம் போன்றது. ஆர்சிபி அணிக்காக பெங்களூருவில் விளையாடியது இல்லை. ஆனால் பெங்களூருவில் நிறைய போட்டியில் விளையாடி இருக்கிறேன்.
அனைத்து புகழும் எங்களுடைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட்க்கு தான் இந்திய அணியில் தற்போது யாரும் பதற்றமாக இருப்பதில்லை. ஒரு பாதுகாப்பான உணர்வு இருக்கிறது. அழுத்தத்தை எப்படி கையாள வேண்டும் என்று கற்று கொள்கிறோம். இவை அனைத்திற்கும் ராகுல் டிராவிட் தான் காரணம்” என்றார் கார்த்திக்.