Mohammed Amir Retires

December 18, 2020
Mohammed Amir Retires

Read in English/ Sinhala / Tamil

English:

Pakistan cricketer Mohammad Ameer retires from cricket

Pakistan’s star fast bowler Mohammad Ameer has announced his retirement from international cricket.

He has declared that he will not be able to function under the current administration of the Pakistan Cricket Board and He further stated in a video that the current administration was engaging in activities that mentally abused him.

Furthermore, He played for Goal Gladiators in the Lanka Premier League and is currently in Sri Lanka, in this context that he announced this. Aamir said he would inform the Pakistan Cricket Board about this after his visit to Pakistan.

The 28-year-old Mohammad Ameer has taken 119 wickets in 36 Tests, 81 wickets in 61 ODIs and 59 wickets in 50 T20s for Pakistan.

Moreover, He returned to the side after being banned from playing in England in 2010 on a charge of conspiracy to commit match-fixing, after which he announced his retirement from Test cricket.

සිංහල:

පාකිස්තානක්‍රිකට්ක්‍රීඩකමොහොමඩ්අමීර්ක්‍රිකට්ක්‍රීඩාවෙන්විශ්‍රාමයයි

පාකිස්තානයේ තරු වේග පන්දු යවන ක්‍රීඩක මොහොමඩ් අමීර් ජාත්‍යන්තර ක්‍රිකට් ක්‍රීඩාවෙන් සමුගන්නා බව නිවේදනය කර තිබේ.

පාකිස්තාන ක්‍රිකට් පාලක මණ්ඩලයේ වත්මන් පරිපාලනය යටතේ කටයුතු කිරීමට තමන්ට නොහැකි බව ඔහු ප්‍රකාශ කර ඇති අතර, ඔහු තවදුරටත් වීඩියෝවක් මගින් කියා සිටියේ වත්මන් පරිපාලනය තමාට මානසික පීඩනයක් ඇති  කරන ක්‍රියාකාරකම්වල යෙදී සිටින බවයි.

තවද, ඔහු ලංකා ප්‍රිමියර් ලීග් තරගාවලියේ ගෝල් ග්ලැඩියේටර්ස් වෙනුවෙන් ක්‍රීඩා කර ඇති අතර දැනට ශ්‍රී ලංකාවේ සිටිමින් පවසන්නේ, ඔහු පාකිස්තානයට පැමිණි පසු එය පකිස්තාන් ක්‍රිකට් මණ්ඩලයට ප්‍රකාශ කරනු ඇත

28 හැවිරිදි මොහොමඩ් අමීර් ටෙස්ට් තරඟ 36 කදී කඩුලු 119ක්, එක්දින තරඟ 61 කදී කඩුලු 81ක් සහ විස්සයි විස්ස තරඟ 20 කදී කඩුලු 59ක් පාකිස්තානය වෙනුවෙන් ලබාගෙන තිබේ.

2010 දී එංගලන්ත සංචාරයේදී තරඟ පාවාදීම සම්බන්ධයෙන් ජාත්‍යන්තර ක්‍රිකට් ක්‍රීඩාව තහනම් කිරීමෙන් පසු ඔහු නැවත කණ්ඩායමට පැමිණියේ මැතකදීය, ඉන්පසු ඔහු ටෙස්ට් ක්‍රිකට් ක්‍රීඩාවෙන් සමුගන්නා බව නිවේදනය කළේය.

தமிழ்:

பாகிஸ்தான் வீரர் மொஹமட் அமீர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு… திடீர் அறிவிப்பு..

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகபந்து வீச்சாளர் மொஹமட் அமீர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போவதாக அறிவித்துள்ளார்.

தற்போதைய பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை நிர்வாகத்தின் கீழ் தன்னால் செயற்பட முடியாது என அவர் அறிவித்துள்ளார். தற்போதைய நிர்வாகத்தினர் தன்னை மன ரீதியாக துன்புறுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுவதாக அவர் காணொலி ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளார். லங்கா பிரிமியர் லீக் தொடரில் கோல் கிலேடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடிய அவர் தற்போது இலங்கையில் உள்ளார்.

இந்த நிலையிலேயே அவர் இதனை அறிவித்துள்ளார். பாகிஸ்தான் சென்றதும் இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்துக்கு அறிவிக்க உள்ளதாக அமீர் தெரிவித்துள்ளார்.

28 வயதான மொஹமட் அமீர் பாகிஸ்தான் அணிக்காக 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 119 விக்கட்டகளையும், 61 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 81 விக்கட்டுக்களையும்,50 T20 போட்டிகளில் விளையாடி 59 விக்கட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்

இவர் கடந்த 2010ம் ஆண்டு இங்கிலாந்தில் ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சிக்குண்டு தடைக்குபின் மீண்டும் அணிக்கு திரும்பியிருந்தார் அதன் பின்னர் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்தார் இதனால் அதிருப்தி அடைந்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் வாய்ப்புகளை குறைத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

Sri Lankan Sports TV

Welcome to Sri Lankan Sports TV

Welcome to Sri Lankan Sports TV! Please enter your credentials to access exclusive sports content and live broadcasts.

Lost your password? Please enter your email address. You will receive mail with link to set new password.