Germany defeats Italy in UEFA Nations League !!!

The recent fixture of Nation’s League has been very competitive. Germany and Italy clashed in the last match of the series on the 15th.

Kimmich scored the first goal of the match in the 10th minute for Germany

German forward Thomas Müller scored in the 51st minute which gave Germany a 2-0 lead in the first half. Following that, This was his 44th international goal.

Italy struggled to score in reply as Germany continued to dominate. In the 68th and 69th minutes of the match, German player Timo Werner scored a brace.

Italy scored the first goal in the 78th minute through the courtesy of Gnonto. Then, in extra time, the Italian player Alessandro scored another goal.

In the end, die Mannschaft defeated Italy 5 – 2. Timo Werner, was selected as the man of the match.

UEFA Nations League තරඟාවලියේදී ජර්මනිය ඉතාලිය පරදවයි !!!

යුරෝපා සංගමයේ පාපන්දු සංගම් රටවල් අතර පාපන්දු තරග පැවැත්වෙනවා. තරගාවලියේ අවසන් තරගයේදී ජර්මනිය සහ ඉතාලිය පසුගිය 15 වැනිදා ගැටුණා.

ජර්මනිය වෙනුවෙන් කිමිච් තරගයේ පළමු ගෝලය 10 වැනි මිනිත්තුවේදී වාර්තා කළේය

51 වැනි මිනිත්තුවේදී ජර්මානු ඉදිරිපෙළ ක්‍රීඩක තෝමස් මුලර් ගෝලයක් වාර්තා කළ අතර එමඟින් පළමු භාගයේදී ජර්මනිය ගෝල 2-0ක් ලෙස ඉදිරියෙන් සිටියේය. මෙය ඔහුගේ 44 වැනි ජාත්‍යන්තර ගෝලය විය.

ජර්මනිය දිගින් දිගටම ආධිපත්‍යය දැරූ බැවින් පිළිතුරු ලෙස ගෝලයක් ලබාගැනීමට ඉතාලිය අසීරු විය. තරගයේ 68 වැනි සහ 69 වැනි මිනිත්තුවලදී ජර්මන් ක්‍රීඩක ටිමෝ වර්නර් ගෝලය වාර්තා කළේය.

78 වැනි මිනිත්තුවේදී Gnonto ගේ අනුග්‍රහයෙන් ඉතාලිය පළමු ගෝලය වාර්තා කළේය. අනතුරුව අතිරේක කාලයේදී ඉතාලි ක් රීඩක ඇලස්සැන්ඩ් රෝ තවත් ගෝලයක් වාර්තා කළේය.

අවසානයේ ජර්මනිය ගෝල 5 – 2 කින් ඉතාලිය පරාජය කරන ලදී. තරගයේ වීරයා ලෙස Timo Werner තේරී පත් විය.

இத்தாலியை வீழ்த்திய ஜேர்மனி !!!

ஐரோப்பிய ஒன்றிய கால்பந்து சங்கங்களின் நாடுகளுக்கு இடையிலான கால்பந்து போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த தொடரின் கடந்த 15ம் திகதி இடம்பெற்ற ஆட்டத்தில் ஜேர்மனி மற்றும் இத்தாலி அணிகள் மோதின.

பரபரப்பாக தொடங்கிய இந்த போட்டியில், ஜேர்மனியின் கிம்மிக் 10வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார் .அதன் பின்னர், மேலதிக நேரத்தின்போது கிடைத்த பெனால்டி வாய்ப்பில் மற்றோரு ஜேர்மனி வீரரான குன்டோகன் கோல் அடித்தார்.

இதன்மூலம் ஜேர்மனி அணி முதல் பாதியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஆதிக்கம் செலுத்தியது. அதனைத் தொடர்ந்து பிற்பாதியில் ஜேர்மனியின் நட்சத்திர வீரர் தாமஸ் முல்லர் 51வது நிமிடத்தில் கோல் அடித்தார். இது அவருக்கு 44வது சர்வதேச கோல் ஆகும்.

ஜேர்மனி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த இத்தாலி பதில் கோல் அடிக்க போராடியது. ஆட்டத்தின் 68 மற்றும் 69 நிமிடங்களில் ஜேர்மனி வீரர் டிமோ வெர்னர் அடுத்தடுத்து கோல்கள் அடித்து மிரட்டினார்.

இத்தாலி அணிக்கு ஒரு வழியாக 78வது நிமிடத்தில் முதல் கோல் கிடைத்தது. நாண்டோ அந்த கோலை அடித்தார். பின்னர் மேலதிக நேரத்தில் இத்தாலி வீரர் அலெசான்ட்ரோ ஒரு கோல் அடித்தார்.

இறுதியில் ஜேர்மனி அணி 5 – 2 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தியது. இரண்டு கோல்கள் அடித்த ஜேர்மனி வீரர் டிமோ வெர்னர் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.      

(Visited 59 times, 1 visits today)

You Might Be Interested In

Post A Comment For The Creator: slsportsadmin