Sri Lanka Cricket tour of South Africa and England | Test Squad announced

December 18, 2020
Sri Lanka Cricket tour of South Africa and England | Test Squad announced

සිංහල:

දකුණු අප්‍රිකානු සහ එංගලන්ත සංචාර සඳහා ශ්‍රී ලංකා ටෙස්ට් සංචිතය ප්‍රකාශයට පත් කර තිබේ.

දකුණු අප්‍රිකානු සහ එංගලන්තය ක්‍රිකට් තරගාවලිය සඳහා 22 දෙනෙකුගෙන් යුත් ශ්‍රී ලංකා ටෙස්ට් සංචිතය ක්‍රීඩා අමාත්‍යාංශය විසින් අනුමත කර තිබේ

දිමුත් කරුණාරත්නගේ නායකත්වයෙන් යුත් කණ්ඩායමට නව ක්‍රීඩකයින් තිදෙනෙකු ඇතුළත් කර තිබේ.

චන්දුෂ් ගුණතිලක, අෂිතා ප්‍රනාන්දු සහ දිල්ෂාන් මධුශංක සම්බන්ධ වී ඇත.

සම්පූර්ණ කණ්ඩායම් විස්තර

Dimuth Karunaratne (Captain)
Kusal Janith Perera
Dinesh Chandimal
Kusal Mendis
Angelo Mathews
Oshatha Fernando
Dhananjaya De Silva
Niroshan Dikwella
Minod Bhanuka
Lahiru Thirimanne
Lasith Embuldenia
Wanidu Hasaranga
Dilruwan Perera
Suranga Lakmal
Lahiru Kumara
Vishwa Fernando
Kasun Rajitha
Dushmantha Chameera
Dasun Shanaka
Santosh Gunathilaka
Ashita Fernando
Dilshan Madushanka.

සංචිතයට නම් කර තිබුණද ඇන්ජලෝ මැතිව්ස් දකුණු අප්‍රිකාවේ සංචාරය නොකරන බව ශ්‍රී ලංකා ක්‍රිකට් නිවේදනය කරයි.

මෙයට හේතුව පසුගිය ශ්‍රී ලංකා ප්‍රිමියර් ලීග් තරගාවලියේ අවසන් පූර්ව තරඟයේදී ඔහු තුවාල වීම.

ශ්‍රී ලංකාව සහ දකුණු අප්‍රිකාව අතර තරග දෙකකින් යුත් ටෙස්ට් තරගාවලියේ පළමු තරගය 26 වන දින සෙන්චූරියන් හිදී බොක්සිං තරගයක් ලෙස ආරම්භ වේ. දෙවන තරගය ජනවාරි 3 වනදා ජොහැන්නස්බර්ග්හිදී ආරම්භ වේ.

தமிழ்

தென்னாப்பிரிக்க மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இலங்கை டெஸ்ட் அணி குழாம் அறிவிக்கப்பட்டது

தென்னாப்பிரிக்க மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் தொடருக்கான 22 பேர் கொண்ட இலங்கை டெஸ்ட் குழாமுக்கு விளையாட்டு துறை அமைச்சின் அனுமதி கிடைத்துள்ளது.

திமுத் கருணாரத்ன தலைமையிலான இவ்வணியில் புதிய வீரர்கள் மூவர் இணைக்கப்பட்டுள்ளனர்.
சங்துஷ் குணதிலக, அஷித்த பெர்னாண்டோ மற்றும் தில்ஷான் மதுஷங்க ஆகியோர் இவ்வாறு இணைக்கப்பட்டுள்ளனர்.

முழுமையான அணி விபரம்
திமுத் கருணாரத்ன (அணி தலைவர்)
குசல் ஜனித் பெரேரா
தினேஷ் ச்சந்திமால்
குசல் மெண்டிஸ்
ஏஞ்சலோ மெத்தியுஸ்
ஓஷத பெர்னாண்டோ
தனஞ்ஜயடி சில்வா
நிரோஷன் டிக்வெல்ல
மினோத் பானுக்க
லஹிரு திரிமண்ணே
லசித் எம்புல்தெனிய
வனிந்து ஹசரங்க
தில்ருவான் பெரேரா
சுரங்க லக்மால்
லஹிரு குமார
விஷ்வ பெர்னாண்டோ
கசுன் ராஜித்த
துஷ்மந்த ச்சமீர
தசூன் ச்சானக்க
சங்துஷ் குணதிலக
அஷித்த பெர்னாண்டோ
தில்ஷான் மதுஷங்க.

குழாமில் பெயரிடப்பட்டிருந்தாலும் ஏஞ்சலோ மெத்தியுஸ் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இணைய மாட்டார் என ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் அறித்துள்ளது.

அவர் இறுதியாக விளையாடிய லங்கா பிரிமியர் லீக் தொடரின் அரையிறுதி போட்டியின் போது உபாதைக்கு உள்ளாகியமையே இதற்கு காரணம்.

இலங்கை தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் 26 ம் திகதி பொக்ஸிங்டே போட்டியாக செஞ்சூரியனில் ஆரம்பமாகவுள்ளது. இரண்டாவது போட்டி ஜனவரி 3ம் திகதி ஜோகனஸ்பெர்க்கில் ஆரம்பமாகவுள்ளது.

Sri Lankan Sports TV

Welcome to Sri Lankan Sports TV

Welcome to Sri Lankan Sports TV! Please enter your credentials to access exclusive sports content and live broadcasts.

Lost your password? Please enter your email address. You will receive mail with link to set new password.