Sri Lanka youth cricket team to England on 14th

The Sri Lanka youth team will leave for England on the 14th to participate in a one-day tournament against England.

The coaching of this youth team has been assigned to Mr Jehan Mubarak and this is the first trip under his coaching.

The Sri Lankan youth team will participate in a series of 2 Test matches and 3 ODI matches.

Dunith Wellalage, who led the last Youth World Cup, will not join this tournament and Raveen De Silva of Colombo Nalanda College has been assigned the responsibility of leading the team.

Prior to the matches, the Sri Lanka Youth team will take part in a three-day training match against the Young Lions in Loughborough from August 16 to 18.

ශ්‍රී ලංකා යොවුන් ක්‍රිකට් කණ්ඩායම ලබන 14 වැනිදා එංගලන්තයට

එංගලන්තයට එරෙහිව ටෙස් හා එක්දින තරගාවලියකට සහභාගීවීම සදහා ශ්‍රී ලංකා යොවුන් පිල එලබෙන 14 වනිදා එංගලන්තය බලා පිටත්ව යනු ඇත.

මෙම යොවුන් පිලේ පුහුණුකාරීත්වය ජෙහාන් මුභාරක් මහතාට පැවරී ඇති අතර ඔහුගේ පුහුණුකාරීත්වය යටතේ සහභාගී වන පළමු සංචාරයද මෙය වේ.

ටෙස් තරග 2ක් හා එක්දින තරග 3කින් යුත් තරගාවලියක් සදහා ශ්‍රී ලංකා යොවුන් පිල සහභාගී වනු ඇත.

අවසන් වරට පැවති යොවුන් ලෝක කුසලාන තරගාවලියට නායකත්වය ලබා දුන් දුනිත් වෙල්ලාලගේ මෙම තරගාවලියට එක් නොවන අතර කොලඹ නාලන්දා විද්‍යාලයේ රවීන් ද සිල්වා හට කණ්ඩායම මෙහෙයවීමේ වගකීම පැවරී ඇත.

තරග ආරම්භයට පෙර ශ්‍රී ලංකා යොවුන් පිල අගෝස්තු 16 සිට 18 දක්වා තුන්දින පුහුණු සැසියකට යංග් ලයන්ස් පිලට එරෙහිව ලෆ්බොරව් හිදී සහභාගී වනු ඇත.

இலங்கை இளையோர் கிரிக்கெட் அணி எதிர்வரும் 14ஆம் திகதி இங்கிலாந்து செல்கிறது

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு பங்கேற்பதற்காக இலங்கை இளையோர் அணி எதிர்வரும் 14ஆம் திகதி இங்கிலாந்து செல்லவுள்ளது.

இந்த இளைஞர் அணியின் பயிட்சிவிப்பாளராக திரு. ஜெஹான் முபாரக்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது, இது அவரது பயிற்சியின் கீழ் முதல் பயணமாகும்.

இலங்கை இளையோர் அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது.

கடந்த இளையோர் உலகக் கிண்ணத்திற்கு தலைமை தாங்கிய துனித் வெல்லாலகே இந்தப் போட்டியில் இணைந்து கொள்ளாததுடன், அணியை வழிநடத்தும் பொறுப்பு கொழும்பு நாலந்தா கல்லூரியின் ரவீன் டி சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

போட்டிகள் ஆரம்பிப்பதற்கு முன்னதாக இலங்கை இளையோர் அணி யங் லயன்ஸ் அணிக்கெதிரான மூன்று நாள் பயிற்சி போட்டியில் ஆகஸ்ட் 16 முதல் 18 வரை லொபரோவில் பங்கேற்கவுள்ளது.

(Visited 43 times, 1 visits today)

You Might Be Interested In

Post A Comment For The Creator: slsportsadmin