New Zealand won the 2nd T20 match against Pakistan and won the series.

English:

The Pakistan cricket team, which is touring New Zealand, is playing in the three-match T20 series. The second match was played in Hamilton today as New Zealand won the first match.

The Pakistan team that won the toss decided to bat first and lost 6 wickets in 20 overs and scored 163 runs. Mohammad Hafeez scored an unbeaten 99 for. Tim Southee took 4 wickets in New Zealand’s bowling.

New Zealand reached the target in 19.2 overs with a 129-run partnership of Tim Seifert and Kane Williamson. Tim Seifert scored unbeaten 84 and skipper Kane Williamson scored unbeaten 57. Martin Guptill scored 21 runs.

New Zealand won by 9 wickets. Tim Southee was chosen as the man of the match.

With this victory, New Zealand won the T20 series 2-0 against Pakistan. The final T20 match between the two teams will be played on the 22nd in Napier.

සිංහල:

නවසීලන්තය පාකිස්තානයට එරෙහි 2 වන විස්සයි 20 තරගය ජයගත් අතර තරගාවලිය ජය ගත්තේය.

නවසීලන්තයේ සංචාරය කරන පාකිස්තාන ක්‍රිකට් කණ්ඩායම තරග තුනකින් යුත් විස්සයි 20 තරගාවලියට ක්‍රීඩා කරයි. පළමු තරගය නවසීලන්තය ජයගත් බැවින් දෙවන තරගය අද හැමිල්ටන් හිදී පැවැත්විණි.

කාසියේ වාසිය දිනාගත් පාකිස්තාන කණ්ඩායම පළමුවෙන් පන්දුවට පහර දීමට තීරණය කළ අතර ඕවර 20 කදී කඩුලු 6 ක් අහිමි කර ලකුණු 163 ක් රැස් කළේය. මොහොමඩ් හෆීස් නොදැවී ලකුණු 99 ක් රැස් කළේය. නවසීලන්තයේ පන්දු යැවීමේදී ටිම් සවුති කඩුලු 4 ක් දවා ගත්තේය.

නවසීලන්තය ඕවර 19.2 කදී ඉලක්කය කරා පැමිණියේ ටිම් සීෆර්ට් සහ කේන් විලියම්සන් ලකුණු 129 කිනි. ටිම් සීෆර්ට් නොදැවී ලකුණු 84 ක් සහ නායක කේන් විලියම්සන් නොදැවී ලකුණු 57 ක් රැස් කළහ. මාටින් ගුප්ටිල් ලකුණු 21 ක් රැස් කළේය.

නවසීලන්තය කඩුලු 9 කින් ජය ගත්තේය. තරගයේ වීරයා ලෙස ටිම් සවුති තෝරා ගන්නා ලදී.

මෙම ජයග්‍රහණයත් සමඟ නවසීලන්තය පාකිස්තානයට එරෙහිව විස්සයි 20 තරගාවලිය 2-0 ලෙස ජය ගත්තේය. කණ්ඩායම් දෙක අතර අවසන් විස්සයි විස්ස තරගය 22 වනදා නේපියර් හිදී පැවැත්වේ.

தமிழ் :

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது T20 போட்டியிலும் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான்  கிரிக்கெட் அணி 3போட்டிகளை கொண்ட T20 தொடரில் விளையடி வருகிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில் 2வது போட்டி இன்று ஹமில்டனில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதற்கமைய 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணி சார்பில் அப்துல்லா ஷப்பிக் ஆட்டமிழக்காது 99 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.நியூசிலாந்து பந்துவீச்சில் டிம் சௌத்தி 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

164 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி டிம் ஷெபர்ட் மற்றும் கேன் வில்லியம்சனின் 129 ஓட்ட இணைப்பாட்டத்தால் 19.2 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது.

டிம் ஷெபர்ட் ஆட்டமிழக்காது 84 ஓட்டங்களையும் அணி தலைவர் கேன் வில்லியம்சன் ஆட்டமிழக்காது 57 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். மார்டின் கப்டில் 21 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

அதற்கமைய 9 விக்கட்டுக்களால் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது. போட்டியின் ஆட்டநாயகனாக டிம் சௌத்தி தெரிவானார்.

இந்த வெற்றியினூடாக நியூசிலாந்து அணி பாகிஸ்தான் அணிக்கெதிரான T20 தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.இரு அணிகளுக்குமிடையிலான இறுதி T20 போட்டி எதிர்வரும் 22ம் திகதி நேப்பியரில் நடைபெறவுள்ளது.

(Visited 39 times, 1 visits today)

You Might Be Interested In