Forged certificates to run for football election- Complaint to Sports Investigation Police Unit
Mr. Anura de Silva, a former president of the Football Federation, lodged a complaint today with the Special Police Unit for the Prevention of Sports Offenses at the Sugathadasa Indoor Sports Ground.
He alleges that counterfeit certificates have been submitted to the electoral committee by individuals running for the FFSL 2023 election and calls for an investigation and appropriate penalties for the offenders.
This complaint specifically targets those associated with the Jaswar faction, who are participating in the Sri Lanka Football Election 2023. After filing the complaint, Mr. Anura de Silva spoke to the media, stating that he had reported accurate information regarding the submission of fake certificates and urged an immediate investigation.
Others who have joined him in this endeavor have also raised concerns about past corruption allegations involving Jaswar Umar.
Mr. Sumathipala’s team appears well-prepared for the upcoming election.
පාපන්දු නිලවරණයට ඉදිරිපත් වෙන්න හොර සහතික දීලා – ක්රීඩා විමර්ශන පොලිසියට පැමිණිල්ලක්
පාපන්දු සම්මේලනයේ හිටපු සභාපති වරයෙකු වූ අනුර ද සිල්වා මහතා. අද සුගතදාස ගෘහස්ථ ක්රීඩා පිටියේ පිහිටි ක්රීඩා වැරදි වැළැක්වීමේ විශේෂ පොලිස් ඒකකය වෙත පැමිණිල්ලක් ඉදිරිපත් කළා
ඔහු මෙහිදී පෙන්වා දෙන්නේ හොර සහතික ලබාදීම නිලවරණයට ඉදිරිපත් වී සිටින අය පිළිබඳවයි ඔවුන් පිළිබඳ විමර්ශනයක් කරලා දඬුවම් ලබාදෙන ලෙස ඉල්ලා සිටිනවා
ශ්රී ලංකා පාපන්දු නිලවරණය සඳහා සහභාගි වී සිටිනවා ජස්වර් පාර්ශ්වයේ කූට ලේඛන ඉදිරිපත් කර ඇති පුද්ගලයින් සම්බන්ධයෙන් මෙම පැමිණිල්ල සිදු කළේ.
පැමිණිල්ල භාර දීමෙන් අනතුරුව අනුර ද සිල්වා මහතා මාධ්ය වෙත අදහස් දැක්වූවා.
ඒ මහතා කියා සිටියේ..කූට ලේඛන ඉදිරිපත් කර ඇති බවට සත්ය තොරතුරු පිළිබඳ අද පැමිණිලි කළ බවත්..මේ පිළිබඳව වහාම විමර්ශන සිදුකළ යුතු බවයි..
ජස්වර් පාර්ශවයට චෝදනා තිබියදී ඔහු සමඟ ඇතැම් පිරිස් එකතු වී සිටින්නේ පසුගිය කාලයේ සිදු සිදු වූ දූෂණ චෝදනා මාධ්ය වෙත කියා සිටියා.
කෙසේ වෙතත් නිලවරණයට මුහුණ දීමට හොඳ කණ්ඩායමක් සුමතිපාල මහතාගේ පාර්ශ්වයට ඇති බව ද ඔහු මෙහිදී පැහැදිලි කලා.
கால்பந்து தேர்தலில் போட்டியிட போலி சான்றிதழ்கள் – விளையாட்டு புலனாய்வு போலீசில் புகார்
திரு. அனுர டி சில்வா, கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சுகததாச உள்ளக விளையாட்டு மைதானத்தில் உள்ள விளையாட்டு குற்றங்களை தடுக்கும் விசேட பொலிஸ் பிரிவில் இன்று முறைப்பாடு ஒன்று சமர்ப்பித்தார்.
நிறைவேற்றுக்குழு தேர்தலுக்கு தொற்றியவர் ஒருவர் போலி சான்றிதழ்கள் வழங்கியதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், அவர் மீது விசாரணை நடத்தி தண்டிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை கால்பந்து உத்தியோகபூர்வ தேர்தலில் பங்கேற்கும் ஜஸ்வர் தரப்பில் இருந்து போலி ஆவணங்களை சமர்ப்பித்த நபர்களுக்கு எதிராக இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த திரு.அனுர டி சில்வா.
போலி ஆவணங்கள் சமர்பிக்கப்பட்ட உண்மைத் தகவல் குறித்து இன்று புகார் அளித்துள்ளதாகவும், உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இப்போது ஜஸ்வர் தரப்போடு இணைந்து இருக்கும் சிலர், கடந்த மாதங்களுக்கு முன்னர் அவருக்கு எதிராக குற்றச்சாற்றுக்களை ஊடகங்களுக்கு தெரிவித்தவர்கள்.
எனினும், தேர்தலை எதிர்கொள்ள திரு.சுமதிபாலவின் தரப்பில் நல்ல அணி இருப்பதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.