An announcement from FIFA to the FFSL

December 27, 2022
An announcement from FIFA to the FFSL

The Secretary of the former Football Federation of Sri Lanka has been informed by FIFA and the AFC that they are paying close attention to the recent external influence on Sri Lankan Football.

In this letter directed by Kenny Jin Murray, the Chief Member Association Officer of the International Football Federation, it is pointed out that the election should be conducted in accordance with the Sri Lanka Football Constitution and the time frame adopted on September 22 this year.

For this purpose, the time has been given until January 3 next year, and if this is not the case, the International Football Federation has warned in the relevant letter that it will consider imposing financial sanctions by imposing an international football ban on Sri Lanka.

ලෝක පාපන්දු සම්මේලනයෙන් ශ්‍රී ලංකා පාපන්දු සම්මේලනයට නිවේදනයක්

මෑත කාලීනව ශ්‍රී ලංකා පාප්න්දුවට සිදු වූ බාහිර බලපෑම පිළිබදව තමන් දැඩි අවදානයකින් පසුවන බව ලෝක පාපන්දු සම්මේලනය හා ආසියානු පාපන්දු සම්මේලනය එක්ව ශ්‍රී ලංකා හිටපු පාපන්දු සංගමයේ ලේකම් වරයා දැනුවත් කොට ඇත.

ජගත් පාපන්දු සම්මේලනයේ ප්‍රධාන සාමාජික සංගම් නිලධාරි කෙනී ජින් මරී විසින් යොමුකර ඇති මෙම ලිපියෙන් පෙන්වා දෙන්නේ මෙම වසරේ සැප්තැම්බර් 22 වනදා සම්මත කරන ලද ශ්‍රී ලංකා පාපන්දු ව්‍යවස්ථාවට සහ කාල රාමුවට අනුකූළව නිලවරණය පැවැත්වීමට කටයුතු කරන ලෙසටයි.

මේ සඳහා ලබන වසරේ ජනවාරි3 වනදා දක්වා කාලය ලබා දී ඇති අතර, එසේ නොවුනහොත් මෙරටට ජගත් පාපන්දු තහනමක් පනවමින් මූල්‍ය සම්බාධක පැනවීම සම්බන්ධයෙන් සලකා බලන බව ජගත් පාපන්දු සම්මේලනය අදාළ ලිපියෙන් අනතුරු අඟවා තිබෙනවා.

உலக கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு அறிவிப்பு

அண்மைக்காலமாக இலங்கை கால்பந்தாட்டத்தில் வெளிவரும் தாக்கங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாக உலக உதைபந்தாட்ட சம்மேளனம் மற்றும் ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் இலங்கையின் முன்னாள் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் பிரதம உறுப்பினர் சம்மேளன அதிகாரி கென்னி ஜின் முர்ரே நெறிப்படுத்தியுள்ள இக்கடிதத்தில், இலங்கை கால்பந்து அரசியலமைப்பு மற்றும் இந்த வருடம் செப்டெம்பர் 22 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்ட கால எல்லைக்கு அமைவாக தேர்தல் நடத்தப்பட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்காக அடுத்த வருடம் ஜனவரி மாதம் 3ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன், அவ்வாறு இல்லாத பட்சத்தில் இந்த நாட்டிற்கு சர்வதேச கால்பந்தாட்ட தடையை விதித்து நிதித்தடை விதிக்க பரிசீலிக்கப்படும் என சர்வதேச கால்பந்து சம்மேளனம் உரிய கடிதத்தில் எச்சரித்துள்ளது.

Sri Lankan Sports TV

Welcome to Sri Lankan Sports TV

Welcome to Sri Lankan Sports TV! Please enter your credentials to access exclusive sports content and live broadcasts.

Lost your password? Please enter your email address. You will receive mail with link to set new password.