New Zealand won the first Test match by 101 runs in the Pakistan tour of the New Zealand test match series
Currently, Pakistan is touring at New Zealand for the two-match test series and 1st match started on 26th December as the Boxing day match.
New Zealand batted first and lost all their wickets in the first innings and scored 431 runs. Captain Kane Williamson scored 129 runs. In bowling, Shaheen Afridi took 4 wickets.
Pakistan lost all their wickets for their first innings and scored 239 runs. Faheem Ashraf scored 91 runs. Thereafter, in the second innings, New Zealand declared for 180 runs for losing 5 wickets and New Zealand set the target of 373 to Pakistan for the win.
Anyhow Pakistan losed all the wickets for 271 runs and Fawad Alam scored 102 runs for Pakistan. Kane Williamson became the Man of the match.
The 2nd Test between the two teams will start on the 3rd in Christchurch
පාකිස්තානයේ නව සීලන්ඩ් සංචාරයේදී නවසීලන්තය පළමු ටෙස්ට් තරගය ලකුණු 101 කින් ජය ගත්තේය
මේ වන විට පාකිස්තානය නවසීලන්තයේ සංචාරය කරමින් සිටින අතර පළමු ටෙස්ට් තරගය දෙසැම්බර් 26 වන දින බොක්සිං දින තරඟයක් ලෙස ආරම්භ විය.
නවසීලන්තය පළමුවෙන් පන්දුවට පහර දුන් අතර පළමු ඉනිමේදී ඔවුන්ගේ සියලු කඩුලු අහිමි වී ලකුණු 431 ක් රැස් කළේය. නායක කේන් විලියම්සන් ලකුණු 129 ක් රැස් කළේය. පන්දු යැවීමේදී ෂහීන් අෆ්රිඩි කඩුලු 4 ක් දවා ගත්තේය.
පාකිස්තානය සිය පළමු ඉනිමේදී සියළුම කඩුලු අහිමි කර ලකුණු 239 ක් රැස් කළේය. ෆහීම් අෂ්රෆ් ලකුණු 91 ක් රැස් කළේය. ඉන්පසුව දෙවන ඉනිමේදී නවසීලන්තය කඩුලු 5 ක් අහිමි කර ලකුණු 180 ක් ලබා ගත් අතර නවසීලන්තය පාකිස්තානය වෙත ලකුණු 373 ක ඉලක්කයක් තැබීය.
පාකිස්තානය ලකුණු 271 කට සියළුම කඩුලු අහිමි කර ගත් අතර ෆවාඩ් අලාම් පාකිස්තානය වෙනුවෙන් ලකුණු 102 ක් රැස් කළේය.
කණ්ඩායම් දෙක අතර 2 වන ටෙස්ට් තරගය ක්රයිස්ට්චර්ච් හිදී 3 වනදා ආරම්භ වේ
சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 101 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
நியூசிலாந்துக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முதல் போட்டி கடந்த 26ஆம் திகதி ஆரம்பமானது.
முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 431 ஓட்டங்களை பெற்றது. அணி தலைவர் கேன் வில்லியம்ஸன்; 129 ஓட்டங்களை பெற்று கொடுத்தார். சாஹின் அப்ரிடி 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.
பாகிஸ்தான் அணி தமது முதல் இன்னிங்ஸிற்காக சகல விக்கட்டுக்களையும் இழந்து 239 ஓட்டங்களை பெற்றது. பாஹிம் அஷ்ரப் 91 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.
பின்னர் நியூசிலாந்து அணி தமது இரண்டாவது இன்னிங்சில் ஐந்து விக்கட்டுக்களை இழந்து 180 ஓட்டங்களை பெற்ற வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்தி பாகிஸ்தான் அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்ததது.
இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணிக்கு 373 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது. எனினும் பாகிஸ்தான் அணி 271 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. பவாட் அலாம் 102 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.
போட்டியின் ஆட்டநாயகமான கேன் வில்லியம்ஸன் தெரிவானார்.
இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 3ஆம் திகதி கிரிஸ்சேர்ச்சில் ஆரம்பமாகவுள்ளது.