Hosting of the Asian Cup lost to Sri Lanka because of a corrupt deal?

August 11, 2022
Hosting of the Asian Cup lost to Sri Lanka because of a corrupt deal?

According to Mr Naleen Bandara, Member of Parliament of the Samagi Jana Balawega, there is a corrupt deal to take the Asia Cup tournament that was to be held in Sri Lanka to the United Emirates.

The tournament was scheduled to be held in Sri Lanka from August 27 to September 11, however, after a discussion between the Asian Cricket Council and the Sri Lanka Cricket authorities, it was decided to hold the Asia Cup in the United Emirates and It will be hosted by Sri Lanka. Thereby Sri Lanka Cricket says that it will have an income of 6.5 million. But it has been alleged that there is an illegal deal to move this tournament to another country. However, in a statement, Sri Lanka Cricket said that considering the current economic and political situation in the country, steps were taken to shift the tournament to the Emirates and that these allegations are baseless.

But it is noticeable fact that the last Pakistani and Australian tour was held during a severe economic and political crisis in Sri Lanka. When asked about this the Minister of Sports, said that he would seek the advice of the Sports Council in this regard and the Minister further said that he too is feel bad about the decision of Sri Lanka Cricket.

ආසියානු කුසලානය සත්කාරත්වය මෙරටට අහිමු වූයේ දූෂිත ගණුදෙනුවක් නිසාද?

ශ්‍රී ලංකාවේ පැවැත්වීමට සංවිධානය කර තිබූ ආසියානු කුසලාන තරගාවලිය එක්සත් එමීර් රාජ්‍ය වෙත රැගෙන යාම දූෂිත ගණුදෙනුවක් ඇතැයි සමගී ජන බලවේගයේ පාර්ලිමේන්තු මන්ත්‍රී නලීන් බණ්ඩාර මහතා පවසනව.

මෙම තරගාවලිය අගෝස්තු 27 සිට සැප්තැම්බර් මස 11 වනිදා දක්වා ශ්‍රී ලංකාවේදී පැවැත්වීමට නියමිතව තිබූ අතර කෙසේ වෙතත් ආසියානු ක්‍රිකට් කවුන්සලය හා ශ්‍රී ලංකා ක්‍රිකට් බලධාරීන්ගේ අතර පැවති සාකච්චාවකින් පසුව තීරණය වූයේ ආසියානු කුසලාන තරගාවලිය එක්සත් එමීර් රාජ්‍යයේදී පැවැත්වීමටය. ඒ ශ්‍රී ලංකාවේ සත්කාරත්වය යටතේය. එමගින් ශ්‍රී ලංකා ක්‍රිකට් ආයතනට ඇ.ඩො. මිලියන 6.5ක ආදායමක් හිමිවන බව ශ්‍රී ලංකා ක්‍රිකට් ආයතනය පවසනවා. නමුත් මෙම තරගාවලිය වෙනත් රටකට ගෙනයාම පිළිබදව අයතා ගණුදෙනුවක් පවතින බවට චෝදනා එල්ල වී ඇත. කෙසේ වතත් නිවේදනයක් නිකුත් කරමින් ශ්‍රී ලංකා ක්‍රිකට් ආයතනය පවසන්නේ, රටේ පවතින ආර්ථික හා දේශපාලන තත්වය සැලකිල්ලට ගෙන තරගාවලිය එමීර් රාජ්‍යය වෙත මාරු කිරීමට පියවර ගන්නා ලද බවත් මෙම චෝදනා පදනම් විරහිත බවත්ය.

එහෙත් පසුගිය පාකිස්ථානු හා ඕස්ට්‍රේලියානු තරග සංචාර පැවැත්වූයේද ශ්‍රී ලංකාවේ දරුණු ආර්ථික හා දේෂපාලන අර්බුදයක් පැවති සමයක වීම විශේෂත්වයක්.

මේ සම්බන්ධයෙන් ක්‍රීඩා අමාත්‍යවරයාගෙන් විමසීමේදී එතුමා ප්‍රකාශ කලේ ඒ සම්බන්ධයෙන් ක්‍රීඩා සභාවේ උපදෙස් ලබා ගන්නා බවත් තවදුරත් අමාත්‍යවරයා පවසා සිටියේ තමන්ද ශ්‍රී ලංකා ක්‍රිකට් ආයතනයේ වැඩපිලිවෙල ගැන කණගාටු වන බවයි.

ஊழல் ஒப்பந்தம் காரணமாக ஆசிய கோப்பையை நடத்தும் வாய்ப்பு இலங்கையிடம் பறிபோனதா?

இலங்கையில் நடைபெறவிருந்த ஆசிய கிண்ண போட்டிகளை ஐக்கிய இராச்சியத்திற்கு கொண்டு செல்வதற்கு ஊழல் பேரம் இடம்பெற்றுள்ளதாக சமகி ஜன பலவேகவின் பாராளுமன்ற உறுப்பினர் திரு.நளீன் பண்டார தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 27 முதல் செப்டெம்பர் 11 வரை இலங்கையில் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும், ஆசிய கிரிக்கட் சபைக்கும் இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஆசிய கிண்ணத்தை ஐக்கிய எமிரேட்ஸில் நடத்த தீர்மானிக்கப்பட்டது. மற்றும் இது இலங்கையால் ஒழுங்கமைக்கப் படும் என தெரிவிக்க படுகின்றது. அதன் மூலம் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 6.5 மில்லியன் வருமானம் கிடைக்கும் என தெரிவித்துள்ளது. ஆனால் இந்த போட்டியை வேறு நாட்டிற்கு மாற்றுவதற்கு சட்டவிரோதமான ஒப்பந்தம் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எவ்வாறாயினும், நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, போட்டியை எமிரேட்ஸுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆனால் இலங்கையில் கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி நிலை ஏற்பட்டிருந்த நிலையிலேயே கடந்த பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.

இது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் வினவியபோது, ​​இது தொடர்பில் விளையாட்டு சபையின் ஆலோசனையை பெற்றுக் கொள்வதாக தெரிவித்த அமைச்சர் மேலும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் வருந்துவதாகவும் தெரிவித்தார்.