England Team to visit Sri Lanka and New Appointment for Jacques Kallis

December 24, 2020
England Team to visit Sri Lanka and New Appointment for Jacques Kallis

Former South African all-rounder Jacques Kallis appointed to the England Cricket team as the Batting Adviser.

This appointment has been made for the upcoming Sri Lanka series.

The England cricket team will arrive in Sri Lanka on January 3 to play in the two-match Test series.

The first match will start on January 14 at the Galle International Stadium.

Meanwhile, the Sri Lankan team is currently touring South Africa and the first Test match between the South African and Sri Lankan teams will be played on the 26th at Centurion as the Boxing Day Match.

සිංහල:

එංගලන්ත ක්‍රිකට් කණ්ඩායම ශ්‍රී ලංකාවට පැමිණීමට නියමිතය… චෙක් කලිස් සඳහා නව තනතුරක් ..

දකුණු අප්‍රිකානු හිටපු තුන් ඉරියව් ක්‍රීඩක ජැක් කලිස් එංගලන්ත ක්‍රිකට් කණ්ඩායමේ පිතිකරණ උපදේශක ලෙස පත් කර තිබේ.

එළඹෙන ශ්‍රී ලංකා තරග මාලාව සඳහා මෙම පත්වීම ලබා දී ඇත.

තරග දෙකේ ටෙස්ට් තරගාවලියට ක්‍රීඩා කිරීම සඳහා එංගලන්ත ක්‍රිකට් කණ්ඩායම ජනවාරි 3 වනදා ශ්‍රී ලංකාවට පැමිණෙනු ඇත.

පළමු තරගය ජනවාරි 14 වන දින ගාල්ල ජාත්‍යන්තර ක්‍රීඩාංගණයේදී ආරම්භ වේ.

මේ අතර, ශ්‍රී ලංකා කණ්ඩායම මේ වන විට දකුණු අප්‍රිකාවේ සංචාරය කරමින් සිටින අතර දකුණු අප්‍රිකානු සහ ශ්‍රී ලංකා කණ්ඩායම් අතර පළමු ටෙස්ට් තරගය 26 වනදා සෙන්චූරියන් හිදී පැවැත්වේ.

தமிழ்:

இலங்கை வருகை தரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி .. ஜெக் கலிசுக்கு புதிய பதவி..

தென்னாப்பிரிக்க கிரிக்கட் அணியின் முன்னாள் சகலதுறை வீரர் ஜெக் கலிஸ் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் இலங்கை தொடருக்காகவே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு போட்டிகளை கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜனவரி 3ம் திகதி இலங்கைக்கு வருகைதரவுள்ளது.

முதல் போட்டி ஜனவரி 14ம் திகதி காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை இலங்கை அணி தற்போது தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் தென்னாப்பிரிக்க இலங்கை  அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 26ம் திகதி செஞ்சூரியனில் நடைபெறவுள்ளது.

Sri Lankan Sports TV

Welcome to Sri Lankan Sports TV

Welcome to Sri Lankan Sports TV! Please enter your credentials to access exclusive sports content and live broadcasts.

Lost your password? Please enter your email address. You will receive mail with link to set new password.