Asia Rugby Reinstates Sri Lanka Rugby as Full Member
After the Ministry of Sports and Youth Affairs officially confirmed the cancellation of the gazette notification dated April 1st, 2022, Asia Rugby made the prudent decision to reinstate Sri Lanka Rugby as a full member of Asia Rugby.
During its meeting on April 9th, 2022, in Phuket, Thailand, the Asia Rugby Executive Committee (EXCO) temporarily suspended Sri Lanka Rugby’s membership. On May 1st, 2022 EXCO unanimously ratified the decision and imposed a full membership suspension.
Asia Rugby President Qais al Dhalai stated, “The EXCO’s decision to suspend Sri Lanka Rugby’s membership was made in accordance with Asia Rugby’s Articles and Regulations to maintain our principles of equality, transparency and accountability. I am pleased to hear about the withdrawal of the gazette notification, making it possible for Asia Rugby to lift the suspension.”
Qais further added, “We look forward to welcoming Sri Lanka teams back to Asia Rugby competitions.”
ආසියා රග්බි ක්රීඩාව ශ්රී ලංකා රග්බි ක්රීඩාව පූර්ණ සාමාජිකයෙකු ලෙස නැවත ස්ථාපිත කරයි
2022 අප්රේල් 01 වැනි දින නිකුත් කර තිබූ ගැසට් නිවේදනය අවලංගු කිරීම ක්රීඩා හා යෞවන කටයුතු අමාත්යාංශය විසින් නිල වශයෙන් තහවුරු කිරීමෙන් පසුව, ශ්රී ලංකා රග්බි ක්රීඩාව නැවත ආසියානු රග්බි ක්රීඩාවේ පූර්ණ සාමාජිකයෙකු ලෙස පත් කිරීමට ආසියා රග්බි දූරදර්ශී තීරණයක් ගත්තේය.
2022 අප්රේල් 9 වන දින තායිලන්තයේ ෆුකෙට් හි පැවති රැස්වීමේදී, ආසියානු රග්බි විධායක කමිටුව (EXCO) විසින් ශ්රී ලංකා රග්බි සාමාජිකත්වය තාවකාලිකව අත්හිටුවන ලදී. 2022 මැයි 1 වන දින EXCO ඒකමතිකව තීරණය අනුමත කර සම්පූර්ණ සාමාජිකත්වය අත්හිටුවීමක් පනවන ලදී.
ආසියා රග්බි සභාපති Qais al Dhalai ප්රකාශ කළේ, “අපගේ සමානාත්මතාවය, විනිවිදභාවය සහ වගවීම පිළිබඳ මූලධර්ම පවත්වා ගැනීම සඳහා Asia Rugby හි වගන්ති සහ රෙගුලාසිවලට අනුකූලව ශ්රී ලංකා රග්බි සාමාජිකත්වය අත්හිටුවීමට EXCO විසින් තීරණය කරන ලදී. ආසියා රග්බි තරග තහනම ඉවත් කිරීමට හැකි වන පරිදි ගැසට් නිවේදනය ඉල්ලා අස්කර ගැනීම ගැන අසන්නට ලැබීම ගැන මම සතුටු වෙනවා.”
Qais වැඩිදුරටත් පැවසුවේ, “අපි ශ්රී ලංකා කණ්ඩායම් නැවත ආසියා රග්බි තරගවලට පිළිගැනීමට බලාපොරොත්තු වෙනවා.”
ஆசியா ரக்பி இலங்கை ரக்பியை முழு உறுப்பினராக மீண்டும் நிலைநிறுத்துகிறது
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட்டதை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியதன் பின்னர், ஆசிய ரக்பி இலங்கை ரக்பியை ஆசிய ரக்பியின் முழு உறுப்பினராக மீண்டும் நிலைநிறுத்துவதற்கான விவேகமான முடிவை எடுத்தது.
ஏப்ரல் 9, 2022 அன்று தாய்லாந்தின் ஃபூகெட்டில் நடைபெற்ற கூட்டத்தின் போது, ஆசிய ரக்பி நிர்வாகக் குழு (EXCO) இலங்கை ரக்பியின் அங்கத்துவத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியது. மே 1, 2022 அன்று EXCO இந்த முடிவை ஒருமனதாக அங்கீகரித்து முழு உறுப்பினர் இடைநீக்கத்தையும் விதித்தது.
ஆசிய ரக்பி தலைவர் Qais al Dalai தெரிவித்துள்ளார், “எமது சமத்துவம், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் போன்ற கொள்கைகளை பேணுவதற்காக, ஆசிய ரக்பியின் கட்டுரைகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்க, இலங்கை ரக்பியின் அங்கத்துவத்தை இடைநிறுத்த EXCO வின் தீர்மானம் எடுக்கப்பட்டது. வர்த்தமானி அறிவித்தல் திரும்பப் பெறப்பட்டதைக் கேட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன், இது ஆசிய ரக்பிக்கு இடைநிறுத்தத்தை நீக்குவதை சாத்தியமாக்குகிறது.
Qais மேலும் கூறினார், “ஆசியா ரக்பி போட்டிகளுக்கு மீண்டும் இலங்கை அணிகளை வரவேற்பதற்கு நாங்கள் எதிர்நோக்குகிறோம்.”