In the first T20 match played at the Arun Jaitley Ground in Delhi, the first batted Indian team scored 211 runs for the loss of 4 wickets in 20 overs. In the chase, South Africa scored 212 runs in 19.1 overs for the loss of 3 wickets and win the match
This victory was the biggest chase victory for the South African team in T20 cricket. South Africa’s previous biggest chase is 202 for 2 against the West Indies in Johannesburg in 2007. South African cricketer David Miller was instrumental in the victory, taking 64 off 31 balls with 5 sixes and 4 fours.
ඉන්දියාව සමග පැවති තරඟය ජයගනිමින් දකුණු අප්රිකාව T20 තරඟාවලියේ නව වාර්තාවක් පිහිටුවීය.
දිල්ලි නුවර අරුන් ජෙට්ලි පිටියේ පැවැති පළමු විස්සයි20 තරගයේ පළමුව පන්දුවට පහරදුන් ඉන්දීය කණ්ඩායම නියමිත පන්දුවාර 20 තුළ කඩුලු 4ක් දැවී ලකුණු 211ක් රැස් කළේය. හඹා ගිය දකුණු අප්රිකාව ඕවර 19.1කදී කඩුලු 3ක් දැවී ලකුණු 212ක් ලබා තරගය ජය ගත්තේය.
මෙම ජයග්රහණය දකුණු අප්රිකානු කණ්ඩායම T20 ක්රිකට් පිටියේ ලැබූ විශාලතම හඹායාමේ ජයග්රහණය විය. 2007 වසරේ ජොහැන්නස්බර්ග්හිදී බටහිර ඉන්දීය කොදෙව්වන්ට එරෙහිව කඩුලු 2ක් දැවී ලකුණු 202ක් ලබා ගත් දකුණු අප්රිකාවේ මීට පෙර විශාලතම හඹා යාමයි. දකුණු අප්රිකානු ක්රිකට් ක්රීඩක ඩේවිඩ් මිලර් පන්දු 31කදී හයේ පහර 5ක් සහ හතරේ පහර 4ක් සමඟින් ලකුණු 64ක් ලබා ගනිමින් ජයග්රහණයට මූලික විය.
இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி டி20 போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளது….
டெல்லி அருண் ஜெய்ட்லே மைதானத்தில் நடந்த முதல் டி20 போட்டியில், முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 211 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 19.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 212 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றி தான் டி20 கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணிக்கு சேஸிங்கில் கிடைத்த மிகப்பெரிய வெற்றி ஆகும். இதற்கு முன்பு 2007ஆம் ஆண்டு ஜோஹன்ஸ்பர்க்கில் நடந்த போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 2 விக்கெட் இழப்புக்கு 202 ஓட்டங்கள் சேசிங் செய்ததே, தென் ஆப்பிரிக்க அணி துரத்தி பிடித்த மிகப்பெரிய வெற்றியாக இருந்தது. தென் ஆப்பிரிக்க துடுப்பாட்ட வீரர் டேவிட் மில்லர், போட்டியில் 31 பந்துகளில் 5 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 64 ஓட்டங்கள் எடுத்து வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.