Kusal Janith Perera, the aggressive batsman of the Sri Lankan team, is ready to leave for England to get treatment for his shoulder injury.
These days, he is busy preparing visas for that. Kusal Janith is ready to leave the island after getting the visa. Previously Sri Lanka Cricket denied the financial expenses for his treatment.
In a discussion between a senior official of Sri Lanka Cricket and Kusal Janith, they agreed to pay major part of the expenses for the treatment. Due to Kusal Janith’s injury, he will miss the upcoming Asia Cup and upcoming tournaments.
කුසල් ජනිත් එංගලන්තයට!!!
ශ්රී ලංකා කණ්ඩායමේ ප්රවේගකාරී පිතිකරුවෙකු වන කුසල් ජතින් පෙරේරා තම උරහිසේ ඇති වූ අබාධයක් සදහා ප්රතිකාර ලබා ගැනීම සදහා එංගලන්තය බලා පිටත්ව යාමට සූදානම්ව සිටී.
මේ දින වල ඒ සදහා වීසා සකස් කරගැනීමේ කටයුතු වල නියැලී සිටී. වීසා ලබා ගැනීමෙන් පසු කුසල් ජනිත් දිවයිනෙන් පිටත්ව යාමට සූදානම් වේ. පසුගිය දිනවල ඔහුගේ ප්රතිකාර සදහා වන මූල්ය වියදම් ප්රතික්ෂේප කිරීම ශ්රී ලංකා ක්රිකට් ආයතනය විසින් සිදුකරනු ලැබීය.
ශ්රී ලංකා ක්රිකට් ආයතනයේ ඉහල නිලධාරියෙකු හා කුසල් ජනිත් අතර ඇති වූ සාකච්චාවකදී, ප්රතිකාර සදහා වන වියදමෙන් වැඩි ප්රමාණයක් ගෙවීම සදහා එකගතාවය පල කොට ඇත. කුසල් ජනිත්ගේ මෙම අබාධය හේතුවෙන් ඔහුට එලබෙන ආසියානු කුසලානය හා ඉදිරි තරගාවලි මග හැරී යනු ඇත.
குசல் ஜனித் இங்கிலாந்துக்கு!!!
இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற இங்கிலாந்து செல்ல தயாராக உள்ளார்.
இந்த நாட்களில் அதற்கான விசா தயார் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளர். விசா கிடைத்தவுடன் குசல் ஜனித் இலங்கையை விட்டு வெளியேற தயாராக உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, அவரது சிகிச்சைக்கான நிதி செலவுகளை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மறுத்து இருந்தது குறிப்பிடத்ததக்கது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவருக்கும் குசல் ஜனித்துக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், சிகிச்சைக்கான பெரும்பாலான செலவுகளை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். குசல் ஜனித்தின் காயம் காரணமாக அவர் எதிர்வரும் ஆசியக் கிண்ணம் மற்றும் எதிர்வரும் போட்டித் தொடரில் இருந்து விலகவுள்ளார்.