Pakistan captain Babar Azzam has scored three consecutive centuries and created a record.
The first ODI between Pakistan and West Indies was played in Multan.
The first batted West Indies scored 305 runs for the loss of 8 wickets in 50 overs. Shai Hope scored 127 runs. Harris Rauf took 4 wickets for Pakistan.
Pakistan chases down the 306 runs in 49.2 overs for the loss of 5 wickets. Babar Azzam scored 103 off 107 balls.
He thus set a new world record. That’s the third consecutive century he has scored in ODIs. He had earlier scored two centuries against Australia. Babar Azzam has set a new historical record of being the first player to score three consecutive hundreds in ODIs.
පිට පිට ශතක… පාකිස්ථාන නායකයා වාර්තාව බිඳ දමයි..
පකිස්ථාන නායක බාබර් අසාම් පිට පිට ශතක තුනක් ලබා ගැනීමට සමත් විය.
පකිස්ථානය සහ බටහිර ඉන්දීය කොදෙව් කණ්ඩායම අතර පළමු එක්දින තරඟය මුල්තාන් හිදී පැවැත්වුණා.
පළමුවෙන් පන්දුවට පහරදුන් බටහිර ඉන්දීය කොදෙව් කණ්ඩායම නියමිත පන්දුවාර 50 තුළ කඩුලු 8ක් දැවී ලකුණු 305ක් රැස් කළා. ෂායි හෝප් ලකුණු 127යි. පකිස්ථානය වෙනුවෙන් හැරිස් රවුෆ් කඩුලු 4ක් දවා ගැනීමට සමත් විය.
පකිස්ථානය පන්දුවාර 49.2කදී කඩුලු 5ක් දැවී ලකුණු 306 හඹා ගියේය. බාබර් අසාම් පන්දු 107කදී ලකුණු 103ක් රැස් කළේය.
ඒ අනුව ඔහු නව ලෝක වාර්තාවක් පිහිටුවීය. ඒ ඔහු එක්දින පිටියේ පිට පිටම රැස් කළ තෙවැනි ශතකයයි.
ඔහු මීට පෙර ඔස්ට්රේලියාවට එරෙහිව ශතක දෙකක් ලබාගෙන තිබුණා. එක්දින තරගවලදී පිට පිට ශතක තුනක් ලබාගත් පළමු ක්රීඩකයා ලෙස නව වාර්තාවක් පිහිටුවීමට බාබර් අසාම් සමත්ව තිබේ.
தொடர்ச்சியாக சதம் …பாகிஸ்தான் கேப்டன் சாதனை
பாகிஸ்தான்அணியின் கேப்டன் பாபர் அசாம் தொடர்ச்சியாக மூன்று சதங்கள் விளாசி சாதனை படைத்துள்ளார்.
பாகிஸ்தான்-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி முல்தானில் நடைபெற்றது.
முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 305 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ஷாய் ஹோப் 127 ஓட்டங்களை குவித்தார். பாகிஸ்தான் தரப்பில் ஹரிஸ் ராப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி பாபர் அசாமின் அபார சதத்தினால் 49.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 306 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. பாபர் அசாம் 107 பந்துகளில் 103 ஓட்டங்கள் எடுத்தார்.
இதன்மூலம் புதிய உலகசாதனை ஒன்றை அவர் படைத்தார். அதாவது, அவர் ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக அடித்த மூன்றாவது சதம் இதுவாகும்.
இதற்கு முன் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டு சதங்கள் விளாசியிருந்தார். ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று சதங்களை, இருமுறை விளாசிய முதல் வீரர் என்ற புதிய வரலாற்று சாதனையை பாபர் அசாம் படைத்துள்ளார்.