Australia retain title

February 27, 2023
Australia retain title

Australia defeated South Africa by 19 runs to crown as the champions of the Women’s T20 World Cup 2023 at the Newlands Cricket Ground in Cape Town on Sunday.

Chasing a target of 157 runs, South Africa was restricted for 137/6 in 20 overs, with Laura Wolvaardt’s half-century going in vain.

Australia’s bowlers were in good form, with Megan Schutt, Ashleigh Gardner, Darcie Brown and Jess Jonassen taking a wicket each.

Earlier, Beth Mooney smacked an unbeaten knock of 74 runs off 53 balls, packed with nine fours and a six, as Australia posted 156/6 in 20 overs.
Shabnim Ismail and Marizanne Kapp shone with the ball bagging two wickets each.

The win also saw Australia win their third consecutive T20 World Cup title, their sixth overall.

ඔස්ට්‍රේලියාව ශූරතාව රඳවා ගනී

ඕස්ටේ‍්‍රලියාව ලකුණු 19කින් දකුණු අපි‍්‍රකාව පරදවා 2023 කාන්තා විස්සයි20 ලෝක කුසලානයේ ශූරියන් ලෙස කිරුළ හිමිකර ගැනීමට කේප්ටවුන් හි නිව්ලන්ඩ්ස් කි‍්‍රකට් පිටියේදී ඉරිදා සමත් විය.

ලකුණු 157ක ඉලක්කයක් හඹාගිය දකුණු අප්‍රිකාවට ඕවර 20 අවසානයේ ලකුණු 137/6කට සීමා වූ අතර ලෝරා වොල්වාඩ්ගේ අර්ධ ශතකය නිෂ්ඵල විය.

ඔස්ට්‍රේලියානු පන්දු යවන්නන් හොඳ තත්ත්වයේ පසුවූ අතර මේගන් ෂට්, ඈෂ්ලී ගාඩ්නර්, ඩාර්සි බ්‍රවුන් සහ ජෙස් ජොනසන් කඩුල්ල බැගින් දවා ගත්හ.

ඊට පෙර, ඔස්ට්‍රේලියාව ඕවර 20 තුළදී ලකුණු 156/6 ක් ලබා සිටියදී බෙත් මූනි පන්දු 53 කදී හතරේ පහර 9 ක් සහ හයේ පහරක් සමඟින් නොදැවී ලකුණු 74 ක් රැස් කළේය.
පන්දු යැවීමේදී ෂබ්නිම් ඉස්මයිල් සහ මරිසාන් කප් කඩුලු 2 බැගින් දවා ගත්හ.

මෙම ජයග්‍රහණය ඔස්ට්‍රේලියාව ඔවුන්ගේ පිට පිට තෙවැනි T20 ලෝක කුසලාන ශූරතාව දිනාගත් අතර, එය ඔවුන්ගේ හයවැනි සමස්ථ ශුරතාවය.

ஆஸ்திரேலியா பட்டத்தை தக்கவைத்தது

கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை 2023 போட்டியில் ஆஸ்திரேலியா 19 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சாளர்கள் நல்ல நிலையில் இருந்தனர், மேகன் ஷட், ஆஷ்லே கார்ட்னர், டார்சி பிரவுன் மற்றும் ஜெஸ் ஜோனாசென் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

முன்னதாக, பெத் மூனி 53 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார், ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 156/6 ரன்களை எடுத்தது.
பந்து வீச்சில் ஷப்னிம் இஸ்மாயில் மற்றும் மரிசானே கப் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா தொடர்ந்து மூன்றாவது டி20 உலகக் கோப்பை பட்டத்தை வென்றது, ஒட்டுமொத்தமாக ஆறாவது